விவசாய பல்கலைக்கழகத்தில் வேலை

தெலங்கானாவில் செயல்பட்டு வரும் பேராசிரியர் ஜெயசங்கர் வேளாண்மை பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள 224 உதவி பேராசிரியர்
விவசாய பல்கலைக்கழகத்தில் வேலை
Updated on
1 min read


தெலங்கானாவில் செயல்பட்டு வரும் பேராசிரியர் ஜெயசங்கர் வேளாண்மை பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள 224 உதவி பேராசிரியர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் விரவேற்கப்படுகின்றன.

மொத்த காலியிடங்கள்: 224

பணியிடம்: தெலங்கானா

பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:
1. Faculty of Agriculture - 186
2. Faculty of Agricultural Engineering and Technology - 22
3. Faculty of Home Science - 16

சம்பளம்: மாதம் ரூ. 15,600 - 39.100 + தர ஊதியம் ரூ.6,000

தகுதி: பொறியியல், விவசாயத்துறையில் இளங்கலை மற்றும் முதுகலை பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள். மேலும் முழுமையான விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பில் வெளியிட்டுள்ளதை படித்து பார்த்து தெரிந்துகொள்ளவும்.

தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.1750. மற்ற அனைத்து பிரிவினருக்கு ரூ.1,500.

விண்ணப்பிக்கும் முறை: www.asstprofrecruitgen.pjtsau.ac.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பை முழுமையான படித்துவிட்டு அதன் பின்னர் கவனமாக விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 20.09.2017

மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://asstprofrecruitgen.pjtsau.ac.in/support/eligibility-criteria.pdf என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com