

நொய்டாவில் செயல்பட்டு வரும் நீர்வள ஆணையத்தில் "Inland Waterways Authority of India" நிரப்பப்பட உள்ள டிரெய்னி பணிக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பயிற்சி: Internship Training
காலியிடங்கள்: 25
உதவித்தொகை: பயிற்சியின்போது இளங்கலை பட்டதாரிகளுக்கு ரூ.10,000, முதுகலை, முனைவர் பட்டம் பெற்றவர்களுக்கு ரூ.20,000 வழங்கப்படும்.
பயிற்சி காலம்: 12 மாதங்கள்
தகுதி: Graduate Students பிரிவுக்கு விண்ணப்பிப்பவர்கள் +2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். Post Graduation Students பிரிவுக்கு விண்ணப்பிப்பவர்கள் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண். Reseach Scholars பிரிவுக்கு விண்ணப்பிப்பவர்கள் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: www.iwai.nic.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 15.01.2018
மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.iwai.nic.in என்ற இணையத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பை படித்து தெரிந்துகொள்ளவும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.