வேலைக்கான அழைப்பு உங்களுக்கு தான்... உடனே விண்ணப்பிக்கவும் திருநெல்வேலி ஆவின் நிறுவனத்துக்கு...

தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பு லிமிடெட் நிறுவனமான ஆவின் நிறுவனத்தின் திருநெல்வேலி கிளையில் காலியாக
வேலைக்கான அழைப்பு உங்களுக்கு தான்... உடனே விண்ணப்பிக்கவும் திருநெல்வேலி ஆவின் நிறுவனத்துக்கு...
Updated on
1 min read

தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பு லிமிடெட் நிறுவனமான ஆவின் நிறுவனத்தின் திருநெல்வேலி கிளையில் காலியாக உள்ள 16 மேலாளர், டெக்னீசியன் மற்றும் விரிவாக்க அதிகாரி (கிரேடு II) பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியிடம்: திருநெல்வேலி

மொத்த காலியிடங்கள்: 16

வேலைவாய்ப்பு அறிவிப்பு எண்.001/2017 
1. Manager (Procurement and Input) - 03
2. Manager (Engineering) - 01
3. Manager (Marketing) - 01
4. Deputy Manager (Dairy) - 02
5. Deputy Manager (Dairy Chemist) - 01
6. Executive (Office) - 03
7. Executive (System) - 01
8. Technician (Electrical) - 01
9. Technician (Boilerman) - 01

வேலைவாய்ப்பு அறிவிப்பு எண்.001/2017/MPCS
10. Extension Officer (Grade II) - 02

வயதுவரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

சம்பளம்: மேலாளர், துணை மேலாளர் பணிகளுக்கு மாதம் ரூ.9,300 - 34,800 + தர ஊதியம், விரிவாக்க அதிகாரி மற்றும் டெக்னீசியன் பணியிடங்களுக்கு மாதம் ரூ.5,200 - 20,200 + தர ஊதியம் வழங்கப்படும்.

விண்ணப்பக்கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.250. எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு ரூ.100. இதனை திருநெல்வேலியில் மாற்றத்தக்க வகையில் டி.டி.யாக எடுத்து செலுத்த வேண்டும். 

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு, ஓட்டுநர் திறன் தேர்வு மற்றும் வாய்மொழி தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்பட்டுவார்கள்.

விண்ணப்பக் கட்டணம்: ரூ.250. விரங்களுக்கு அறிவிப்பை பார்க்கவும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:  
 “The General Manager , The Tirunelveli District Co-operative Milk Producers Union Ltd., Reddiarpatty Road, Perumalpuram Post, Tirunelveli – 627 007.”

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 10.01.2018

மேலும் தகுதிகள், வயதுவரம்பு சலுகை, விண்ணப்பிக்கும் முறை போன்ற முழுமையான விவரங்கள் அறிய http://aavinmilk.com/hrtvl111217.html என்ற லிங்கை கிளிக் செய்து படித்து தெரிந்துகொள்ளவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com