காற்றலை மின் உற்பத்தி நிறுவனத்தில் பல்வேறு பணிகளுக்கான அறிவிப்பு வெளியீடு!

சென்னை செயல்பட்டு வரும் தேசிய மின் உற்பத்தி நிறுவனத்தில் (National Institute of Wind Energy) நிரப்பப்பட உள்ள பல்வேறு
Updated on
1 min read

சென்னை செயல்பட்டு வரும் தேசிய மின் உற்பத்தி நிறுவனத்தில் (National Institute of Wind Energy) நிரப்பப்பட உள்ள பல்வேறு பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து பிப்.22க்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: Hindi Translator
சம்பளம்: மாதம் ரூ,.9,300 - 34,800
தகுதி: ஹிந்தி, ஆங்கிலத்தை ஒரு முக்கிய பாடமாகக் கொண்டு முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். ஹிந்தியில் நிமிடத்திற்கு 30 வார்த்தைகள் தட்டச்சு செய்யும் திறன் பெற்றிருக்க வேண்டும். மேலும் கணினி குறித்த திறனும் பெற்றிருக்க வேண்டும்.
பணி: Junior Executive Assistant (Steno Typist)
சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200
தகுதி: +2 தேர்ச்சியுடன் ஆங்கிலத்தில் நிமிடத்திற்கு 80 வார்த்தைகள் சுருக்கெழுத்தில் எழுதும் திறனும் அல்லது ஆங்கிலத்தில் நிமிடத்திற்கு 30 வார்த்தைகள் தட்டச்சு செய்யும் திறனும் பெற்றிருக்க வேண்டும்.
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 22.02.2017
மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.niwe.res.in என்ற இணையதளத்தை பார்த்து தெரிந்துகொள்ளவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com