

ஜார்க்கண்ட் மாநிலம் தன்பாத்தில் உள்ள எரிபொருள் ஆராய்ச்சி மையத்தில் (Central Institute of Mining and Fuel Research) சீனியர் சயின்டிஸ்ட், சயின்டிஸ்ட் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு பொறியியல் துறையில் எம்.இ.,/ எம்.டெக் முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
பணி - காலியிடங்கள் விவரம்:
பணி: Scientist/ Sr. Scientist - 04
தகுதி: பொறியியல் துறையில் மைனிங் பிரிவில் எம்.இ., எம்.டெக்., பி.எச்டி பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
பணி: Scientist/ Senior Scientist - 02
தகுதி: பொறியியல் துறையில் வேதியியல் பிரிவில் எம்.இ.,எம்.டெக்., பி.எச்டி பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
பணி: Scientist, Senior Scientist: - 01
தகுதி: பொறியியல் துறையில் மெக்கானிக்கல் பிரிவில் எம்.இ., எம்.டெக். பி.எச்டி பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
பணி: Scientist/ Senior Scientist - 03
தகுதி: அறிவியல் துறையில் Inorganic, Physical, Applied Chemistry பிரிவில் முனைவர் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
பணி: Scientist/ Senior Scientist - 01
தகுதி: பொறியியல் துறையில் Civil Engineering, Environmental Science பிரிவில் எம்.இ., எம்.டெக்., பி.எச்டி பட்டம்.
பணி: Scientist/ Senior Scientist - 01
தகுதி: அறிவியல் துறையில் தாவரவியல் பிரிவில் முனைவர் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
பணி: Scientist, Senior Scientist - 03
தகுதி: Geology, Applied Geology பாடத்தில் முனைவர் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
மேற்குறிப்பிட்ட கல்வித்தகுதியுடன் 3 வருட பணி அனுபவம் உள்ளவர்கள் சீனியர் சயின்டிஸ்டாக பணியில் அமர்த்தப்படுவர்.
சம்பளம்: சீனியர் சயின்டிஸ்ட் பணியிடங்களுக்கு மாதம் ரூ.15,600 - 39,100 + தர ஊதியம் ரூ.7000 வழங்கப்படும்.
சயின்டிஸ்ட் பணிக்கு மாதம் ரூ.15,600 - 39,100 + தர ஊதியம் ரூ.6,600 வழங்கப்படும்.
வயது வரம்பு: சீனியர் சயின்டிஸ்ட் பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் 15.02.2017 தேதியின்படி 37க்குள் இருக்க வேண்டும். சயின்டிஸ்ட் பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் 15.02.2017 தேதியின்படி 32க்குள் இருக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: www.cimfr.nic.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள மாதிரி விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து அதன் வடிவமைப்பை போன்று கணினியில் தட்டச்சு செய்து, தெளிவாக பூர்த்தி செய்து விண்ணப்ப வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:
The Controller of Administration,
Central Institute of Mining & Fuel Research,
Barwa Road, DHANBAD,
Jharkhand.
PIN: 826 015.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர வேண்டிய கடைசி தேதி: 15.2.2017
மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.cimfr.nic.in என்ற இணையதளத்தை பார்த்து தெரிந்து கொள்ள வேண்டும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.