பவர் ரிசர்ச் இன்ஸ்டிடியூட்டில் பொறியாளளர், ஆராய்ச்சியாளர் பணி

மத்தியின் அரசின்கீழ் செயல்பட்டு வரும் Central PowerResearch Institute-ல் நிரப்பப்பட உள்ள 26 பொறியாளர் மற்றும் ஆராய்ச்சியாளர் பணியிடங்களுக்கான
Updated on
1 min read

மத்தியின் அரசின்கீழ் செயல்பட்டு வரும் Central PowerResearch Institute-ல் நிரப்பப்பட உள்ள 26 பொறியாளர் மற்றும் ஆராய்ச்சியாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
விளம்ப எண்: CPRI/06/2017
பணி: Engineering Officer Gr.2 - 03
சம்பளம்: மாதம் ரூ.15,600 - 39,100
பணி: Engineering Officer Gr.1 - 05
பணி: Scientific Assistant Gr.1 - 03
சம்பளம்: மாதம் ரூ.9,300 - 34,800
பணி: Technician Gr-1 - 06
சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200
பணி: Accounts Officer - 01
சம்பளம்: மாதம் ரூ.15,600 - 39,100
பணி: Assistant Gr.II - 05
பணி: MTS Gr.I(watchman) - 03
சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200
தகுதி: பொறியியல் துறையில் எலக்ட்ரிக்கல், எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ராணிக்ஸ், மெக்கானிக்கல், சிவில் போன்ற துறைகளில் முதல் வகுப்பில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். வேதியியல் துறையில் பி.எஸ்சி பட்டம், இளங்கலை பட்டம் மற்றும் சிஏ, ஐசிடபுள்ஏ முடித்தவர்கள், எலக்ட்ரிக்கல், பிட்டர் பிரிவில் ஐடிஐ முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
விண்ணப்பிக்கும் முறை: www.cpri.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத்தேர்வு, திறன்தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 27.02.2017

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com