மாற்றுத்திறனாளிகள் பயிற்சி பள்ளியில் ஆசிரியர் பணி

சென்னையில் செயல்பட்டும் வரும் மாற்றுத்திறனாளி பயிற்சிப் பள்ளிக்கு நிரப்பப்பட உள்ள ஆசிரியர் பணியிடங்களுக்கான
Updated on
1 min read

சென்னையில் செயல்பட்டும் வரும் மாற்றுத்திறனாளி பயிற்சிப் பள்ளிக்கு நிரப்பப்பட உள்ள ஆசிரியர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: Assistant Professor (PMR) - 01
சம்பளம்: மாதம் ரூ.60,000
பணி: Lecturer (Occupational Therapy) - 01
சம்பளம்: மாதம் ரூ.50,000
பணி: Clinical Assistant: Speech Therapist - 01
சம்பளம்: மாதம் ரூ.35,000
பணி: Clinical Assistant: Developmental Therapist - 01
சம்பளம்: மாதம் ரூ.35,000
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 28.02.2017
மேலும் தகுதி, பணி அனுபவம், விண்ணப்பக் கட்டணம் உள்ளிட்ட முழுமையான விவரங்கள் அறிய முழுமையான விவரங்கள் அறிய www.niepmd.tn.nic.in என்ற இணையதளத்தை பார்த்து தெரிந்துகொள்ளவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com