

பெருநகர குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் காலியாகவுள்ள பல்வேறு பணியிடங்களை நிரப்ப விருப்பமும் தகுதியும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மொத்த காலியிடங்கள்: 64
வயதுவரம்பு: 18 - 30க்குள் இருக்க வேண்டும்.
பதவி: சுருக்கெழுத்து தட்டச்சர் நிலை III
காலியிடங்கள்: 18
தகுதி: 10 வகுப்பு தேர்ச்சியுடன் சுருக்கெழுத்து மற்றும் தட்டச்சில் மேல்நிலை மற்றும் கீழ்நிலை தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200 + தர ஊதியம் ரூ.2,800
பதவி: கணினி இயக்குபவர்
காலியிடங்கள்: 04
தகுதி: கணினி அறிவியல் துறையில் பட்டம் அல்லது ஏதாவதொரு துறையில் பட்டத்துடன் கணினி குறித்து பட்டயப் படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200 + தர ஊதியம் ரூ.2,800
பதவி: தட்டச்சர் u/r.10(a)(i)
காலியிடங்கள்: 14
சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200 + தர ஊதியம் ரூ.2,400
தகுதி: 10 -ஆம் வகுப்பு தேர்ச்சியுடன் தமிழ் மற்றும் ஆங்கில தட்டச்சில் கீழ்நிலை அல்லது மேல்நிலை தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
பதவி: இளநிலை உதவியாளர்
காலியிடங்கள்: 08
தகுதி: 10-ஆம் வகுப்பு தேர்ச்சி
சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200 + தர ஊதியம் ரூ.2,400
பதவி: நகல் சரிபார்ப்பவர்
காலியிடங்கள்: 02
பதவி: ஓட்டுநர்
காலியிடங்கள்: 01
தகுதி: 10-ஆம் வகுப்பு தேர்ச்சியுடன் இலகுரக வாகனம் ஓட்டுநர் உரிமம் வைத்திருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200 + தர ஊதியம் ரூ.2,400
பதவி: நகல் இயந்திரம் இயக்குபவர் (ஜெராக்ஸ்)
காலியிடங்கள்: 04
தகுதி: 10-ஆம் வகுப்பு தேர்ச்சியுடன் இரண்டு ஆண்டு பணி அனுபவம்
சம்பளம்: மாதம் ரூ.4,800 - 10000+ தர ஊதியம் ரூ.1650
பதவி: அலுவலக உதவியாளர்
காலியிடங்கள்: 13
தகுதி: 8-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.4,800 - 10000 + தர ஊதியம் ரூ.1,300
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 25.01.2017
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:
தலைமை பெருநகர குற்றவியல் நடுவர் நீதிபதி,
தலைமை பெருநகர குற்றவியல் நடுவர் நீதிமன்றம்,
எழும்பூர் அல்லிகுளம் வளாகம், மூர்மார்க்கெட், சென்னை - 600 003.
தலைமை பெருநகர குற்றவியல் நடுவர், எழும்பூர் அல்லிகுளம் வளாகம்,
சென்னை - 600 003
மேலும் விண்ணப்பிக்கும் முறை, தேர்வு செய்யப்படும் முறை போன்ற முழுமையான விவரங்கள் அறிய http://ecourts.gov.in/sites/default/files/CMM_Notification.pdf என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.