பொறியியல் பட்டதாரிகளுக்கு கோல் இந்தியா நிறுவனத்தில் பணி

கோல் இந்தியா லிமிடெட் நிறுவனத்தில் 2017-ஆம் ஆண்டிற்கான சுரங்க தொழில், மின், சட்டம், மெக்கானிக்கல்,
Updated on
1 min read

கோல் இந்தியா லிமிடெட் நிறுவனத்தில் 2017-ஆம் ஆண்டிற்கான சுரங்க தொழில், மின், சட்டம், மெக்கானிக்கல், சுற்றுச்சூழல், மின்னணுவியல் மற்றும் தொலைத்தொடர்பு போன்ற துறைகளில் நிரப்பப்பட உள்ள 1319 மேலாண்மை பயிற்சி இடங்களுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதற்கு பொறியியல் துறையில் சம்மந்தப்பட்ட பிரிவில் பட்டம் பெற்றவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மொத்த காலியிடங்கள்: 1319
பணி: Management Trainee
தமிழ்நாட்டின் தேர்வு மையங்கள்: சென்னை, கோயம்புத்தூர், நாமக்கல், திருச்சி, மதுரை, நாகப்பட்டினம், திருவண்ணாமலை, புதுச்சேரி
துறைவாரியான காலியிடங்கள் விவரம்:
1. Mining - 191
2. Electrical - 198
3. Mechanical - 196
4. Civil - 100
5. Chemical/Mineral - 04
6. Electronics & Telecommunication - 08
7. Industrial Egg - 12
8. Environment - 25
9. System/IT - 20
10. Geology - 76
11. Material Management - 44
12. Finance & Accounts - 257
13. Personal & HR - 134
14. Sales & Marketing - 21
15. Rajbhasha - 07
16. Community Development - 03
17. Public Relations - 03
18. Legal - 20
தகுதி: சம்மந்தப்பட்ட பிரிவுகளில் பி.இ, பி.டெக், பி.எஸ்சி, எம்சிஏ, எம்பிஏ, எம்.ஏ., சிஏ, ஐசிடபுள்யூஏ, சட்டம் போன்ற இளங்கலை மற்றும் முதுகலை பட்டதாரிகள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
வயதுவரம்பு: 01.12.2016 30க்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.20,600 - 46,500
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.1000. மற்ற பிரிவினருக்கு கட்டணம் செலுத்துவதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 03.02.2017
கட்டணம் செலுத்துவதற்கான கடைசி தேதி: 03.02.2017
எழுத்துத் தேர்வு நடைபெறும் தேதி: 26.03.2017
மேலும் முழுமையான விவரங்கள் அறிய https://www.coalindia.in/Portals/13/PDF/Detailed_Advertisement_04012017.pdf என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com