

ஜெய்ப்பூர் ரயில்வே பணியாளர் தேர்வாணைய சேவை மையத்தில் 2017-2018-ஆம் ஆண்டிற்கான 388 அப்பரண்டீஸ் பயிற்சிக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு 10 வகுப்பு தேர்ச்சியுடன் சம்மந்தப்பட்ட பிரிவில் ஐடிஐ முடித்தவர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மொத்த காலியிடங்கள்: 388
பணி இடம்: அஜ்மீர், பிகானீர், ஜெய்ப்பூர், ஜோத்பூர்
தகுதி: 10 வகுப்பு தேர்ச்சியுடன் 50 சதவீத மதிப்பெண்களுடன் சம்மந்தப்பட்ட பிரிவில் ஐடிஐ முடித்திருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 30.12.2016 தேதியின்படி 24க்குள் இருக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் அதிகாரபூர்வ இணையதளமான ww.rrcjaipur.in மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
தேர்வு கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.100. மற்ற பிரிவினருக்கு கட்டண விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 20.01.2016
மேலும் முழுமையான விவரங்கள் அறிய https://rrcactapp.in/images/RRCAdvertiesment.pdf என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.