கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் அப்ரண்டீஸ் பயிற்சிப் பணி

அணுசக்தி துறையின் கீழ் செயல்பட்டு வரும் கல்பாக்கம் இந்திரா காந்தி அணுசக்தி ஆராய்ச்சி மையத்தில் 79 அப்ரண்டீஸ்
Updated on
1 min read

அணுசக்தி துறையின் கீழ் செயல்பட்டு வரும் கல்பாக்கம் இந்திரா காந்தி அணுசக்தி ஆராய்ச்சி மையத்தில் 79 அப்ரண்டீஸ் பயிற்சி பணியிடங்களுக்கான நேர்முகத் தேர்வு இன்று நாளையும் நடைபெற்று வருகிறது.
பயிற்சி: அப்ரண்டீஸ்
தகுதி: பிட்டர், டர்னர், எலக்ட்ரீசியன், வெல்டர், மெக்கானிக், கார்பெண்டர் உள்ளிட்ட பிரிவுகளில் ஐடிஐ முடித்தவர்கள் கலந்துகொள்ளலாம்.
வயதுவரம்பு: 22க்குள் இருக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: விருப்பும் தகுதியும் உள்ளவர்கள் குறிப்பிட்ட மாதிரியான விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து தேவையான சான்றுகளை நகல் எடுத்து அதில் சுய சான்றொப்பம் செய்து எடுத்துச் சென்று இன்றும் நாளையும் (ஜன 9,10) நடைபெறும் நேரடி நேர்காணலில் கலந்துகொள்ளலாம்.
மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.igcar.gov.in என்ற இணையதளத்தை பார்த்து தெரிந்துகொள்ளவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com