இந்திய ரயில்வே நிதி கார்ப்பரஷேன் லிமிடெட் நிறுவனத்தில் மேலாளர் பணி

இந்திய ரயில்வே நிதி கார்ப்பரஷேன் லிமிடெட் நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள பொது மேலாளர், மேலாளர்(நிதி), உதவி மேலாளர்(நிதி),  உதவியாளர்(நிதி),
Updated on
1 min read

இந்திய ரயில்வே நிதி கார்ப்பரஷேன் லிமிடெட் நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள பொது மேலாளர், மேலாளர்(நிதி), உதவி மேலாளர்(நிதி),  உதவியாளர்(நிதி), இளநிலை உதவியாளர்(மனிவள மேலாண்மை, நிர்வாகம்) உள்ளி பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி - காலியிடங்கள் விவரம்:
1. Deputy General Manager - 01
சம்பளம்: மாதம் ரூ.29,100 - 54,500
2. Manager (Finance) - 01
சம்பளம்: மாதம் ரூ.14,900 - 50,500
3. Assistant Manager (Finance) - 02
சம்பளம்: மாதம் ரூ.16,400 - 40,500
4. Assistant (Finance) - 02
சம்பளம்: மாதம் ரூ.8,500 - 19,800
5. Junior Assistant (HR/Admin) - 01
சம்பளம்: மாதம் ரூ.6,550 - 15,150
தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வு மற்றும் தேர்வுகள் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 24.02.2017
மேலும் தகுதி, வயதுவரம்பு போன்ற முழுமையான விவரங்கள் அறிய http://irfc.nic.in/showfile.asp?lid=625 என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com