ரயில்வேயில் இளநிலை மென்பொறியாளர், இளநிலை நெட்வொர்க் பொறியாளர் பணி

மத்திய ரயில்வே வாரியத்தின் கீழ் செயல்பட்டு வரும் ரயில்வே தகவல் அமைப்பு மையத்தில் (Centre for Railway Information Systems) இளநிலை மென்பொறியாளர்
Updated on
1 min read

மத்திய ரயில்வே வாரியத்தின் கீழ் செயல்பட்டு வரும் ரயில்வே தகவல் அமைப்பு மையத்தில் (Centre for Railway Information Systems) இளநிலை மென்பொறியாளர் மற்றும் இளநிலை நெட்வொர்க் பொறியாளர் பிரிவில் காலியாக உள்ள 54 இடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. ிதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இதற்கு விண்ணப்பிக்க விரும்புவோர் 22 வயது முதல் 28 வயதுக்குள் இருக்க வேண்டும்.
மொத்த காலியிடங்கள்: 50
பணி: இளநிலை மென்பொருள் பொறியாளர் (Junior Software Engineer)
காலியிடங்கள்: 40
தகுதி: கணினி அறிவியல் பிரிவில் பி.எஸ்சி, பி.சி.ஏ., பட்டம் அல்லது சி.எஸ். பிரிவில் மூன்று வருட டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.
பணி: இளநிலை நெட்வொர்க் பொறியாளர் (Junior Network Engineer)
காலியிடங்கள்: 14
தகுதி: பொறியியல் துறையில் எலக்ட்ரானிக்ஸ், எலக்ட்ரானிக்ஸ் தொடர்புடைய பிரிவுகளில் 3 வருட டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 14.02.2017
மேலும் முழுமையான விவரங்கள் அறிய https://cdn.digialm.com/EForms/html/form50900/Instruction.html என்ற இணையதள லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com