மத்திய ரிசர்வ் போலீஸ் படையில் நிரப்பப்பட உள்ள சிறப்பு மருத்துவர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்கள் பிப்ரவரி 13-ஆம் தேதி நடைபெறும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
பணி: Specialist Doctors
1. Medicine - 01
2. Radiology - 01
3. Surgeon - 01
4.Pathology - 01
வயதுவரம்பு: 67க்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.57, 672
தகுதி: மருத்துவத்துறையில் பட்டம், சம்மந்தப்பட்ட துறையில் முதுகலை பட்டம் மற்றும் பட்டயம் முடித்து குறைந்தபட்டசம் ஒன்றரை ஆண்டு முதல் இரண்டரை ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
பணி: General Duty Medical Officers - 08
சம்பளம்: மாதம் ரூ.47,775
தகுதி: மருத்துவத்துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
நேர்முகத் தேர்வு நடைபெறும் தேதி: 13.02.2017
நேர்முகத் தேர்வு நடைபெறும் இடம்: Composite Hospital, CRPF, Talegaon, Dabhade, Pune
மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://crpf.nic.in/writereaddata/Portal/Recruitment_Advertise/ADVERTISE/1_99_1_179012017.pdf என்ற இணையதள லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.