காஞ்சிபுரம் மாவட்டம் கல்பாக்கத்தில் செயல்பட்டு வரும் இந்திய அணுசக்தி கழகத்தின் "Bharatiya Mabhikiya Vidyut Nigam Limited" நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள 70 டெக்னீசியன் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்படப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து பிப்ரவரி 10க்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: Technician/B
1. Operators - 38
2. Mechanical (Fitter - 10, Machinist -2Nos) - 12
3. Instrumentation - HH (PWD Post) identified - 05
4. Electronics - 02
5. Electrical - 09
பணி: Technician/C
1. Boiler Attendant - 04
தகுதி: சம்மந்தப்பட்ட துறையில் ஐடிஐ முடித்திருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.21,700 - 25,500
வயதுவரம்பு: 01.07.2016 தேதியின்படி 18 - 25க்குள் இருக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: www.bhavini.nic.in என்ற இணையத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கவும்.
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 10.02.2017.
மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.bhavini.nic.in என்ற இணையதளத்தை பார்த்து தெரிந்துகொள்ளவும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.