கைத்தறி கழகத்தில் பல்வேறு பணி: பிப்.12க்குள் விண்ணப்பிக்க அழைப்பு

வாரணாசியில் உள்ள கைத்தறி கழகத்தில் "Indian Institute of Handloom Technology" நிரப்பப்பட உள்ள பல்வேறு பணியிடங்களுக்கு
கைத்தறி கழகத்தில் பல்வேறு பணி: பிப்.12க்குள் விண்ணப்பிக்க அழைப்பு
Updated on
1 min read

வாரணாசியில் உள்ள கைத்தறி கழகத்தில் "Indian Institute of Handloom Technology" நிரப்பப்பட உள்ள பல்வேறு பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: Demonstrator (Waving) - 02
பணி: Laboratory Assistant (Workshop) - 01
பணி: Laboratory Attendant (Workshop) - 01
பணி: Laboratory Attendant (Weaving) - 01
சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 12.02.2016
மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.handlooms.nic.in என்ற இணையதளத்தை பார்த்து தெரிந்துகொள்ளவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com