கொச்சின் சிப்யார்டில் மேலாளர் பணிக்கு விண்ணப்பிக்க அழைப்பு

கேரள மாநிலம் கொச்சியில் செயல்பட்டு வரும் கொச்சின் சிப்யார்டி நிறுவனத்தில் நிரப்பப்படும்
Updated on
1 min read

கேரள மாநிலம் கொச்சியில் செயல்பட்டு வரும் கொச்சின் சிப்யார்டி நிறுவனத்தில் நிரப்பப்படும் மேலாளர் பணியிடங்களுக்கு தகுதியானவர்களிடமிருந்து பிப்ரவரி 28 ஆம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: Deputy General Manager - 01
பணி: Assistant General  Manager - 01
பணி: Senior Manager - 01
விண்ணப்பிக்கும் முறை: தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் www.cochinshipyard.com என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கவும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 28.02.2017

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com