பொதுத்துறை நிறுவனமான MSTC Limited நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள பல்வேறு பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: Asstt.Manager (SYS-JAVA Programmer) - 02
பணி: Asstt.Manager (SYS-Web Designer) - 01
பணி: Asstt.Manager (SYS-Dot Net Programmer) - 02
பணி: Asstt.Manager (Law) - 01
பணி: Manager Trainee (Operations) - 16
பணி: Management Trainee (F & A) - 09
பணி: Management Trainee (HR/Admin) - 01
சம்பளம்: மாதம் ரூ.16,400 - 40,500
தேர்வு செய்யப்படும் முறை: ஆன்லைன் எழுத்துத் தேர்வு, குழுவிவாதம் மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்புவார்கள்.
விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.400. இதனை ஆன்லைன் மூலம் செலுத்தலாம். மற்ற பிரிவினருக்கு கட்டணம் செலுத்துவதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்கும் முறை: www.mstcindia.co.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 03.02.2017
மேலும் பணிவாரியான கல்வித்தகுதி, வயதுவரம்பு சலுகை, அனுபவம் உள்ளிட்ட முழுமையான விவரங்கள் அறிய www.mstcindia.co.in என்ற இணையதளத்தை பார்த்து தெரிந்துகொள்ளவும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.