பாரத் பெட்ரோலிய கழகத்தில் வேலை

கொச்சியில் செயல்பட்டு வரும் பாரத் பெட்ரோலிய கழகத்தில் "BHARAT PETROLEUM CORPORATION Ltd" நிறுவனத்தில் காலியாக உள்ள பல்வேறு
பாரத் பெட்ரோலிய கழகத்தில் வேலை
Updated on
1 min read

கொச்சியில் செயல்பட்டு வரும் பாரத் பெட்ரோலிய கழகத்தில் "BHARAT PETROLEUM CORPORATION Ltd" நிறுவனத்தில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடமிருந்து வரும் 17 ஆம் தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

விளம்பர எண்.KR.R&P.3B.GEN 2017

பணி: Chemist Trainee - 03

பணி: General Workman-B(Trainee)-Chemical - 17

பணி: General Workman-B(Trainee)-Mechanical Engg - 17

தகுதி: 60 சதவீத மதிப்பெண்களுடன் வேதியியல், அனலிடிகல் கெமிஸ்ட்ரி பிரிவில் எம்.எஸ்சி பட்டமும் 1 ஆண்டு பணி அனுபவமும், கெமிக்கல், டெக்னாலஜி, மெக்கானிக்கல் பிரிவில் டிப்பளமோ முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

வயதுவரம்பு: 01.06.2017 தேதியின்படி 18 - 30க்குள் இருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு, தொழிற்திறன் தேர்வு மற்றும் மருத்துவத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை: www.bharatpetroleum.com என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தோதி: 17.07.2017

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com