விவசாய ஆராய்ச்சி மையத்தில் பட்டதாரிகளுக்கு வேலை

புதுதில்லியில் செயல்பட்டு வரும் விவசாய ஆராய்ச்சி மையத்தில் Indian Agricultural Research Institute (IARI) நிரப்பப்பட உள்ள Research Associates, Senior Research Fellow
விவசாய ஆராய்ச்சி மையத்தில் பட்டதாரிகளுக்கு வேலை
Updated on
1 min read

புதுதில்லியில் செயல்பட்டு வரும் விவசாய ஆராய்ச்சி மையத்தில் Indian Agricultural Research Institute (IARI) நிரப்பப்பட உள்ள Research Associates, Senior Research Fellow பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் வரும் 29 ஆம் தேதி தில்லியில் நடைபெறும் நேர்முகத் தேர்வில் பங்கேற்று பயன்பெறலாம். வாழ்த்துக்கள்...
 
பணி: Research Associates (RA)

காலியிடங்கள்: 05

வயதுவரம்பு: 40க்குள் இருக்க வேண்டும்.

பணி: Senior Research Fellow (SRF)

காலியிடங்கள்: 20

வயதுவரம்பு: 35க்குள் இருக்க வேண்டும்.

நேர்முகத் தேர்வு நடைபெறும் தேதி: 29.07.2017

நேர்முகத் தேர்வுநடைபெறும் இடம்: Board Room of the Centre for Environment Science and Climate Resilient Agriculture, NRL Building, IARL, NEw Delhi - 110 012

மேலும் தகுதி, பணி அனுபவம் போன்ற முழுமையான விவரங்கள் அறிய www.iari.res.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com