விண்ணப்பித்துவிட்டீர்களா..? கொங்கன் ரயில்வே கார்ப்பரேஷன் நிறுவனத்தில் இளநிலை பொறியாளர் வேலை

கொங்கன் ரயில்வே கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள இளநிலை பொறியாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை
விண்ணப்பித்துவிட்டீர்களா..? கொங்கன் ரயில்வே கார்ப்பரேஷன் நிறுவனத்தில் இளநிலை பொறியாளர் வேலை
Updated on
1 min read

கொங்கன் ரயில்வே கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள இளநிலை பொறியாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டிருந்தது. இதற்கு பொறியியல் துறையில் டிப்ளமோ முடித்தவர்கள் ஆன்லைனில் விண்ணப்பிக்க நாளை கடைசியாகும். விண்ணப்பிக்காதவர்கள் விரைந்து விண்ணப்பித்து பயன்பெறலாம்.

பணி: Junior Engineer  

காலியிடங்கள்: 26

தகுதி: பொறியியல் துறையில் எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ், தகவல் தொடர்பு டெக்னாலஜி, கம்யூனிகேசன், கணினி அறிவியல் போன்ற ஏதாவதொரு துறையில் டிப்ளமோ முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

வயதுவரம்பு: 10.07.2017 தேதியின்படி 32க்குள் இருக்க வேண்டும்.

சம்பளம்: மாதம் ரூ.9,300 - 34,800

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.200. மற்ற பிரிவினருக்க கட்டண விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 16.07.2017

மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://www.konkanrailway.com/uploads/vacancy/JE_SNT_upload.pdf என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com