இந்திய மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்தில் அதிகாரி வேலை

இந்திய. சுகாதாரம் மற்றும் குடும்பநலத்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள அதிகாரி
இந்திய மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்தில் அதிகாரி வேலை
Updated on
1 min read

இந்திய. சுகாதாரம் மற்றும் குடும்பநலத்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள அதிகாரி பணியிடங்களுக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி:  Section Officer  

தகுதி:   ஏதேனும் ஒரு பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்கவேண்டும். அத்துடன் குறைந்த பட்சம் மூன்றாண்டுகள் சம்பந்தப்பட்ட பிரிவில் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை:  http://www.icmr.nic.in/Employment_Opportunities/so%20vacacy.pdf என்ற இணைய தளத்தில் உள்ள விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து , பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடன் தேவையான சான்றிதழ்களின் நகல்களை இணைத்து கீழ் காணும் முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.

The Director,ICMR-Regional Medical Research Centre, Post Bag No:13, Dollygunj, Port Blair-744101, Andaman & Nicobar Islands.

விண்ணப்பங்கள் சென்று சேர கடைசித் தேதி: 24.7.17

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com