செய்தி மக்கள் தொடர்புத் துறையில் வேலை: 31க்குள் விண்ணப்பிக்க அழைப்பு

தமிழக அரசின் செய்தி மக்கள் தொடர்புத் துறையின் கீழ் செயல்பட்டு வரும்  கலைவாணர் அரங்கத்தில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு
Updated on
1 min read

தமிழக அரசின் செய்தி மக்கள் தொடர்புத் துறையின் கீழ் செயல்பட்டு வரும்  கலைவாணர் அரங்கத்தில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மொத்த காலியிடங்கள்: 06
பணியிடம்: சென்னை

பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:  
1. AC Operator - 01
சம்பளம்: மாதம் ரூ.5400 - 20200 + தர ஊதியம் ரூ.2600

2. Wiremen - 02
வயதுவரம்பு: 01.07.2017 தேதியின்படி 28க்குள் இருக்க வேண்டும்.

3. Plumber - 01
வயதுவரம்பு: 01.07.2017 தேதியின்படி 26க்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.5400 - 20200 + தர ஊதியம் ரூ.2800

4. Sound Operator - 01
சம்பளம்: மாதம் ரூ.5400 - 20200 + தர ஊதியம் ரூ.2600

தகுதி: பத்தாம் வகுப்பு, ஐடிஐ முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
வயதுவரம்பு: 01.07.2017 தேதியின்படி 28க்குள் இருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் டிரேடு தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 31.07.2017

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com