திருச்சியில் செயல்பட்டு வரும் பாரதிதாசன் பல்கலையில் நிரப்பப்பட உள்ள லேப் டெக்னீசியன், உதவியாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு வரும் 28 ஆம் தேதி நடத்தப்படும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: Lab Technicians
காலியிடங்கள்: 04
சம்பளம்: மாதம் ரூ.15,000
தகுதி: Life Science, Chemistry, Physics துறையில் எம்.எஸ்சி பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
பணி: Assistant
காலியிடங்கள்: 01
சம்பளம்: மாதம் ரூ.10,000
தகுதி: ஏதாவதொரு துறையில் இளங்கலை பட்டம் பெற்று ஆங்கிலம் மற்றும் தமிழில் தட்டச்சு செய்யும் திறன் பெற்றிருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
நேர்முகத் தேர்வு நடைபெறும் தேதி: 28.07.2017
மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.bdu.ac.in என்ற இணையதளத்தை பார்த்து தெரிந்துகொள்ளவும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.