கடல்சார் பல்கலையில் அதிகாரி வேலை

சென்னையில் செயல்பட்டு வரும் கடல்சார் பல்கலைக்கழகம் மற்றும் மும்பை, கொல்கத்தா ஆகிய இடங்களிலுள்ள அதன் அலுவலகங்களில் நிரப்பப்பட உள்ள
Updated on
1 min read

சென்னையில் செயல்பட்டு வரும் கடல்சார் பல்கலைக்கழகம் மற்றும் மும்பை, கொல்கத்தா ஆகிய இடங்களிலுள்ள அதன் அலுவலகங்களில் நிரப்பப்பட உள்ள பல்வேறு பணியிடங்களுக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

விளம்பர எண்.IMU/HQ/Estt/SO-SO(F)01

பணி: Section Officer

காலியிடங்கள்: 11

பணி: Section Officer (Finance)

காலியிடங்கள்: 04

விண்ணப்பிக்கும் முறை: www.imu.edu.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ் நகல்கள் இணைத்து அஞ்சலில் விண்ணப்பிக்க வேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:
The Registrar,
Indian Maritime University,
East Coast Road, Uthandi,
Chennai - 600 119

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 08.08.2017

மேலும், தகுதி, வயதுவரம்பு, பணி அனுபவம் போன்ற முழுமையான விவரங்கள் அறிய www.imu.edu.in என்ற இணையதளத்தை பார்த்து தெரிந்துகொள்ளவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com