புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் பேராசிரியர் வேலை

புதுச்சேரியில் செயல்பட்டு வரும் ஜிப்மர் மருத்துவமனையில் நிரப்பப்பட உள்ள 39 பேராசிரியர் மற்றும் டுயூட்டர்
புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் பேராசிரியர் வேலை
Updated on
1 min read

புதுச்சேரியில் செயல்பட்டு வரும் ஜிப்மர் மருத்துவமனையில் நிரப்பப்பட உள்ள 39 பேராசிரியர் மற்றும் டுயூட்டர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து வரும் 5 ஆம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

விளம்பர எண். JIP/Karaikal/Gr.A/1(17)/2016-Corres

பணி: Professor - 10

பணி: Associate Professor - 07

பணி: Tutor - 12

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 05.06.2017

மேலும், தகுதி, அனுபவம், விண்ணப்பிக்கும் முறை போன்ற முழுமையான விவரங்கள் அறிய www.jipmer.edu.in என்ற இணையதளத்தை பார்த்து தெரிந்துகொள்ளவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com