திருவாரூர் மத்திய பல்கலைக்கழகத்தில் கள உதவியாளர் வேலை

திருவாரூரில் செயல்பட்டு வரும் மத்திய பல்கலைக்கழகத்தில் (Central University of Tamilnadu) நிரப்பப்பட உள்ள கள பணியாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பு
திருவாரூர் மத்திய பல்கலைக்கழகத்தில் கள உதவியாளர் வேலை
Updated on
1 min read

திருவாரூரில் செயல்பட்டு வரும் மத்திய பல்கலைக்கழகத்தில் (Central University of Tamilnadu) நிரப்பப்பட உள்ள கள பணியாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: Field Assistants

காலியிடங்கள்: 03

சம்பளம்: மாதம் ரூ.17,000

வயதுவரம்பு: 28க்குள் இருக்க வேண்டும்.

தகுதி: அறிவியல் பாடப்பிரிவில் பிளஸ் 2 தேர்ச்சி பெற்று 5 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும் அல்லது Zoology, Animal Sciences, Life Sciences, Public Health Entomology பாடப்பிரிவில் பி.எஸ்சி பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

நேர்முகத் தேர்வு நடைபெறும் தேதி: 13.06.2017

விண்ணப்பிக்கும் முறை: http://cutn.ac.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து தேவையான சான்றிதழ் நகல்கள் இணைத்து விண்ணப்பிக்க வேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:
Central University of Tamil Nadu, Thiruvarur - 610 101, Tamilnadu.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 03.06.2017

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com