தேசிய உரத் தொழிற்சாலையில் கணக்காளர் அதிகாரி வேலை

உத்திரபிரதேச மாநிலத்தில் செயல்பட்டு வரும் தேசிய உரத் தொழிற்சாலையில் (National Fertilizers Limited) நிறுவனத்தில் நிரப்பப்பட
தேசிய உரத் தொழிற்சாலையில் கணக்காளர் அதிகாரி வேலை
Updated on
1 min read

உத்திரபிரதேச மாநிலத்தில் செயல்பட்டு வரும் தேசிய உரத் தொழிற்சாலையில் (National Fertilizers Limited) நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள கணக்காளர் அதிகாரி பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

Ref.No.REC/E/2017/2

பணி: Accounts Officer

காலியிடங்கள்: 15

சம்பளம்: மாதம் ரூ.16,400 - 40,500

வயதுவரம்பு: 31.05.2017 தேதியின்படி 30க்குள் இருக்க வேண்டும்.

தகுதி: CA, Cost & Accounts Management Accountant தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் அல்லது Financial Management பிரிவில் எம்பிஏ முடித்து ஒரு ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: ஆன்லைன் எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

ஆன்லைன் எழுத்துத் தேர்வு நடைபெறும் மையம்: போபால், சதிஷ்கர், தில்லி என்சிஆர், லக்னோ, ஹைதராபாத், பாட்னா

விண்ணப்பக் கட்டணம்: www.nationalfertilizers.com என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 07.06.2017

மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.nationalfertilizers.com என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தை பார்த்து தெரிந்துகொள்ளவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com