ராணுவ தளவாட தொழிற்சாலைகளில் ‘குரூப்- சி’ பணி

ராணுவ தளவாட தொழிற்சாலைகளில் ‘குரூப்- சி’ பணியிடங்களான 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட காலியிடங்களுக்கான அறிவிப்பு  சமீபத்தில்
Updated on
1 min read

ராணுவ தளவாட தொழிற்சாலைகளில் ‘குரூப்- சி’ பணியிடங்களான 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட காலியிடங்களுக்கான அறிவிப்பு  சமீபத்தில் வெளியிடப்பட்டது. இதில் சில மாநிலங்களில் உள்ள பணியிடங்களுக்கு கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

பணி: குரூப் 'சி'

மாநிலங்கள் வாரியாக அறிவிக்கப்பட்டுள்ள காலியிடங்கள் விவரம்:
- மகாராஷ்டிராவில் 6 தொழிற்சாலைகளில் - 976
- மத்திய பிரதேசத்தின் 6 தொழிற்சாலைகளில் 824
- ஒடிசா 465
- தமிழகத்தின் 3 தொழிற்சாலைகளில் 306
- உத்தரபிரதேசத்தின் 3 தொழிற்சாலைகளில் 871 என மொத்தம் 3880 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க 26 ஆம் தேதி வரை அவகாச காலம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

தகுதி: 10 ஆம் வகுப்பு தேர்ச்சியுடன், தேசிய தொழிற்பயிற்சி சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.

விண்ணப்பக் கட்டணம்: ரூ.50. இதனை இணையதளத்தின் மூலம் செலுத்தலாம்.

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 26.06.2017

மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.ofb.gov.in என்ற இணையதளத்தை பார்த்து தெரிந்துகொள்ளவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com