இந்திய பொதுத்துறை விமான நிறுவனமான ஏர் இந்தியா நிறுவனத்தின் கீழ் செயல்பட்டு வரும் துணை நிறுவனங்களில் ஒன்றான ஏர் இந்தியா எக்ஸ் பிரஸ் நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள பல்வேறு பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
மொத்த காலியிடங்கள்: 32
பணி: கோ-ஆர்டினேட்டர்
பணி: பிரைசிங் அனலிஸ்ட்
பணி: ரூட் மேனேஜர்
பணி: மேனேஜர் (பிளைட் சேப்டி)
பணி: ஆபீசர் (பிளைட் சேப்டி)
வயதுவரம்பு: 40க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: பட்டப்படிப்பு, எம்.பி.ஏ, பி.இ., பிடெக், படித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
விண்ணப்பிக்கும் முறை: தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் www.airindiaexpress.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.
மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.airindiaexpress.in என்ற இணையதளத்தை பார்த்து தெரிந்துகொள்ளவும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.