

தமிழக அரசின் ஆட்டோமொபைல் என்ஜினியரிங் பிரிவில் வேலை
தமிழக அரசின் ஆட்டோமொபைல் என்ஜினியரிங் பணிக்கான காலியிடங்களை நிரப்ப தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: Automobile Engineer
காலியிடங்கள்: 03
பணிப்பிரிவு:
1. Automobile Engineer in the Motor Vehicles Maintenance Department - 01
2. Automobile Engineer in the Police Transport Workshop cum Training School, Avadi and Regional Public Transport - 02
தகுதி: பொறியியல் துறையில் ஆட்டோமொபைல் அல்லது மெக்கானிக்கல் பட்டம், டிப்ளமோ முடித்து Motor Vehicles துறையில் 5 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.15,600 - 39,100
விண்ணப்பிக்கும் முறை: www.tnpsc.gov.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத்தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
எழுத்துத் தேர்வு நடைபெறும் தேதி: 20.08.2017
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 20.08.2017
மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.tnpsc.gov.in என்ற இணையதளத்தை பார்த்து தெரிந்துகொள்ளவும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.