ஆந்திரா மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் செயல்பட்டு வரும் சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் விஞ்ஞானி மற்றும் பொறியாளர் உள்ளிட்ட பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து நாளை ஜூன் 8 ஆம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி - காலியிடங்கள் விவரம்:
பணி: Scientist/Engineer ‘SC’ (Industrial Engineering) - 02
தகுதி: பொறியியல் துறையில் மெக்கானிக்கல் துறையில் பி.இ அல்லது பி.டெக் அல்லது பி.எஸ்சி (என்ஜி), எம்.எஸ்சி பட்டம் பெற்று இன்டஸ்ட்ரியல் என்ஜினியரிங் பாடத்தில் எம்.இ., எம்.டெக்., எம்.எஸ்சி (என்ஜி) பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
சம்பளம்: மாதம் ரூ.56,100.
வயது வரம்பு: 24.02.2017 தேதியின்படி 35க்குள் இருக்க வேண்டும்.
பணி: Scientist/Engineer ‘SC’ (Chemical Engineering) - 02
தகுதி: பொறியியல் துறையில் கெமிக்கல் துறையில் பி.இ., பி.டெக்., அல்லது பிஎஸ்சி (இன்ஜி) எம்.எஸ்சி முடித்திருக்க வேண்டும்.,
சம்பளம்: மாதம் ரூ.56,100.
வயது வரம்பு: 24.02.2017 தேதியின்படி 35க்குள் இருக்க வேண்டும்.
பணி: Scientist/Engineer ‘SC’ (Physics) - 01
தகுதி: இயற்பியல் துறையில் எம்.எஸ்சி பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.56,100.
வயது வரம்பு: 24.02.2017 தேதியின்படி 35க்குள் இருக்க வேண்டும்.
பணி: Scientist/Engineer ‘SC’ (Industrial Engineering/ Industrial Management) - 01
தகுதி: பொறியியல் துறையில் ECE, E &IE, EEE துறைகளில் பி.இ, பி.டெக், அல்லது பி.எஸ்சி (என்ஜி), எம்எஸ்சி பட்டம் பெற்று Industrial Engineering, Management துறைகளில் எம்.இ, எம்.டெக், எம்.எஸ்சி பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.56,100.
வயது வரம்பு: 24.02.2017 தேதியின்படி 35க்குள் இருக்க வேண்டும்.
பணி: Scientist/Engineer ‘SC’ (Industrial Safety) - 01
தகுதி: பொறியியல் துறையில் மெக்கானிக்கல், கெமிக்கல் துறையில் பி.இ., பி.டெக்., அல்லது பிஎஸ்சி (என்ஜி), எம்.எஸ்சி பட்டம் பெற்று Industrial Safety பாடத்தில் எம்.இ, எம்.டெக் அல்லது எம்.எஸ்சி (என்ஜி) முடித்திருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.56,100.
வயது வரம்பு: 24.02.2017 தேதியின்படி 35க்குள் இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை: www.sdsc.shar.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 08.06.2017.
மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.sdsc.shar.gov.in என்ற இணையதளத்தை பார்த்து தெரிந்துகொள்ளவும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.