சிஇஐ நிறுவனத்தில் டிசைன் என்ஜினியர் வேலை

என்ஜினியர் இந்தியா அமைப்பின் கீழ் செயல்படும் "Certification Engineer International Limited"  நிறுவனத்தில் ஒப்பந்த அடிப்படையில் நிரப்பப்பட உள்ள 115
சிஇஐ நிறுவனத்தில் டிசைன் என்ஜினியர் வேலை
Published on
Updated on
1 min read

என்ஜினியர் இந்தியா அமைப்பின் கீழ் செயல்படும் "Certification Engineer International Limited"  நிறுவனத்தில் ஒப்பந்த அடிப்படையில் நிரப்பப்பட உள்ள 115 பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

விளம்பர எண். CEIL/HR&A/Adv/2017-18/002

பணி: Design Engineer

காலியிடங்கள்: 115

தகுதி: பொறியியல் துறையில் 50 சதவீத மதிப்பெண்களுடன் மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல், சிவில், கெமிக்கல், மைனிங் போன்ற துறைகளில் டிப்ளமோ அல்லது டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள். மேலும் முழுமையான விவரங்களுக்கு இணையதள அறிவிப்பை பார்க்கவும்.

வயதுவரம்பு:  30.04.2017 தேதியின்படி கணக்கிடப்படும்

சம்பளம்: மாதம் ரூ.55,000

விண்ணப்பிக்கும் முறை: www.ceil.co.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிற்க்கம் செய்து, பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ் நகல்கள் இணைத்து hr.design@ceil.co.in என்ற மின்னஞ்சல் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.

மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://ceil.co.in/careersde.html என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com