கடல் ஆராய்ச்சி மையத்தில் வேலை: 28,29ல் நேர்முகத் தேர்வு

கொச்சியில் உள்ள கடல் ஆராய்ச்சி மையத்தில் நிரப்பப்பட உள்ள பல்வேறு பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு
Updated on
1 min read

கொச்சியில் உள்ள கடல் ஆராய்ச்சி மையத்தில் நிரப்பப்பட உள்ள பல்வேறு பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இதற்கு தகுதியானவர்கள் வரும் 28, 29 ஆம் தேதிகளில் நடைபெறும் நேர்முகத் தேர்வில் கலந்துகொண்டு பயன்பெற கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

பணி: Project Assistant-II -03

நேர்முகத் தேர்வு நடைபெறும் தேதி: 28.06.2017

பணி: Project Assistant-II - 03

சம்பளம்: மாதம் ரூ.25,000

வயதுவரம்பு: 30க்குள் இருக்க வேண்டும்.


பணி: Project Assistant-I - 02

சம்பளம்: மாதம் ரூ.15,000

வயதுவரம்பு: 28க்குள் இருக்க வேண்டும்.

நேர்முகத் தேர்வு நடைபெறும் தேதி: 29.06.2017

நேர்முகத் தேர்வு நடைபெறும் இடம்: NIO Regional Center, Dr.Salim Ali Road, Post Box No.1913, Kochi- 682 018

மேலும், முழுமையான விவரங்கள் அறிய www.itg.nio.org என்ற இணையதளத்தை பார்த்து தெரிந்துகொள்ளவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com