காலரா நோய் ஆராய்ச்சி மையத்தில் வேலை

கொல்கத்தாவில் செயல்பட்டு வரும் காலரா ஆராய்ச்சி மையத்தில் நிரப்பப்பட உள்ள பல்வேறு பணியிடங்கலுக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள்

கொல்கத்தாவில் செயல்பட்டு வரும் காலரா ஆராய்ச்சி மையத்தில் நிரப்பப்பட உள்ள பல்வேறு பணியிடங்கலுக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

விளம்பர எண்.01/Influenza Surveillance/2017-18

பணி: Scientist B (Medical)
பணி: Research Associate
பணி: Computer Programmer
பணி: Nurse
பணி: Laboratory Technician
பணி: Senior Project Assistant
பணி: Laboratory Attendant

நேர்முகத் தேர்வு நடைபெறும் இடம்: 27.06.2017

நேர்முகத் தேர்வு நடைபெறும் இடம்: National Institute of Cholera & Enteric Diseases, 57, Beliaghata Main Road, Kolkata - 700 001

மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.niced.org.in என்ற இணையதளத்தை பார்த்து தெரிந்துகொள்ளவும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com