பார்மகோபியா ஆணையத்தில் ஆராய்ச்சி உதவியாளர் வேலை

மத்திய சுகாதாரம் மற்றும் குடும்பநலத்துறை அமைச்சகத்தின் கீழ் காசியாபாத்தில் செயல்பட்டு வரும்
Updated on
1 min read

மத்திய சுகாதாரம் மற்றும் குடும்பநலத்துறை அமைச்சகத்தின் கீழ் காசியாபாத்தில் செயல்பட்டு வரும் "Indian Pharmacopoeia Commission"ல் நிரப்பப்பட உள்ள ஆராய்ச்சி உதவியாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

விளம்பர எண்.IPC/1013/2015-16/Admn

பணி: Scientific Assistant

காலியிடங்கள்: 15

தகுதி: Pharmaceutical Sciences, Biochemistry, Bio-Technology, Chemistry, Pharmacology, Microbiology போன்ற துறைகளில் முதுகலை பட்டம் பெற்ற 1 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

வயதுவரம்பு: 35க்குள் இருக்க வேண்டும்.

சம்பளம்: மாதம் ரூ.9,300 - 34,800

விண்ணப்பிக்கும் முறை: www.ipc.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து அட்டெஸ்ட் பெறப்பட்ட தேவையான சான்றிதழ் நகல்களை இணைத்து அஞ்சலில் விண்ணப்பிக்க வேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:
Secretary-Cum-Scientific Director,
Indian Pharmacopoeia Commission,
Sector 23, Raj Nagar,
Ghaziabad-201 002

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 12.07.2017

மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://ipc.nic.in/showfile.asp?lid=758&EncHid= என்ற இணையதளத்தை பார்த்து தெரிந்துகொள்ளவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com