ரயில்டெல் கார்ப்பரேஷனில் வேலை

மத்திய அரசு நிறுவனமான ரயில்டெல் கார்ப்பரேஷனில் 2017 ஆம் ஆண்டிற்கான உதவி மேற்பார்வையாளர் (கணக்கு) பணியிடங்களை நிரப்புவதற்கான
ரயில்டெல் கார்ப்பரேஷனில் வேலை
Updated on
1 min read

மத்திய அரசு நிறுவனமான ரயில்டெல் கார்ப்பரேஷனில் 2017 ஆம் ஆண்டிற்கான உதவி மேற்பார்வையாளர் (கணக்கு) பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடமிருந்து ஜூலை 15 ஆம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: Assistant Supervisor (Accounts)

காலியிடங்கள்: 20

பணியிடம்: இந்தியா முழுவதும்

சம்பளம்: மாதம் ரூ.10,800 - 24,600

விண்ணப்பிக்கும் முறை: www.railtelindia.com என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 17.07.2017

மேலும் தகுதி, பணி அனுபவம் போன்ற முழுமையான விவரங்கள் அறிய www.railtelindia.com என்ற இணையதளத்தை பார்த்து தெரிந்துகொள்ளவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com