தெற்கு ரயில்வேயில் வேலை: ஜூலை 15க்குள் விண்ணப்பிக்க அழைப்பு

தெற்கு ரயில்வேயில் அளிக்கப்பட உள்ள 658 அப்ரண்டீஸ் பயிற்சிக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
தெற்கு ரயில்வேயில் வேலை: ஜூலை 15க்குள் விண்ணப்பிக்க அழைப்பு
Updated on
1 min read

தெற்கு ரயில்வேயில் அளிக்கப்பட உள்ள 658 அப்ரண்டீஸ் பயிற்சிக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

நிறுவனம்: Southern Railway, Chennai

காலியிடங்கள்: 658

பணி: தொழில் பழகுநர் (Apprentice)

பணியிடம்: சென்னை

தகுதி: +2 மற்றும் சம்மந்தப்பட்ட துறையில் ஐடிஐ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 15 - 24க்குள் இருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: மெரிட் பட்டியல், உடற்திறன் தேர்வு மற்றும் மருத்துவ பரிசோதனைகள் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.100. மற்ற பிரிவினருக்கு கட்டண விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை: www.sr.indianrailways.gov.in/ www.rrcmas.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ் நகல்கள் மற்றும் விண்ணப்ப கட்டணத்திற்கான டிடியை இணைத்து கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு விண்ணப்பிக்க வேண்டும்.

Work Shop Personnel Officer,
Carriage and Wagon Works,
Southern Railway Perambur,
Chennai – 641 023

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 15.07.2017

மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://www.sr.indianrailways.gov.in/cris/uploads/files/1497604645121-APPRENTICE-NOTIFICATION-2017.pdf என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com