கடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் வேலை

ஜுனியர் இன்ஜினியரிங் அசிஸ்டென்ட் (புரொடக்ஷன்)

News image
Updated On :22 மார்ச் 2017, 5:34 am

தினமணி

பணி: ஜுனியர் இன்ஜினியரிங் அசிஸ்டென்ட் (புரொடக்ஷன்)
காலியிடங்கள்: 20
சம்பளம்: மாதம் ரூ.11,900-32,000
தகுதி: பி.எஸ்ஸி.,/ பட்டயப் படிப்பில் (கெமிக்கல், ரிஃபைனரி & பெட்ரோ கெமிக்கல் இன்ஜினியரிங்) மற்றும் துறை சார்ந்த ஓராண்டு பணி அனுபவம்.
வயது வரம்பு: 18 வயது முதல் 26 வயதுக்குள் இருக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: www.locrefrecruit.in என்ற இணையதளத்தில் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். அதன் பிரிண்ட் அவுட் மற்றும் சான்றிதழ்களை பின்வரும் முகவரிக்கு 5.4.17 ஆம் தேதிக்குள் கிடைக்கும்படி  அனுப்ப வேண்டும்: Indian  Oil  Corporation  Limited,  Paradip  Refinery,  Post  Box  No.  145, General  Post  Office  (GPO),  Bhubaneswar - 751001.
மேலும் விவரங்களுக்கு: http://www.iocrefrecruit.in/iocrefrecruit/advert_pdf/13.pdf
விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 27.03.2017

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.