உரங்கள் மற்றும் ரசாயன நிறுவனத்தில் மருத்துவ அதிகாரி பணி

உரங்கள் மற்றும் ரசாயன திருவாங்கூர் லிமிடெட் நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள மருத்துவ அதிகாரி பணியிடங்களுக்கு தகுதியும் அனுபவமும்
உரங்கள் மற்றும் ரசாயன நிறுவனத்தில் மருத்துவ அதிகாரி பணி
Updated on
1 min read

உரங்கள் மற்றும் ரசாயன திருவாங்கூர் லிமிடெட் நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள மருத்துவ அதிகாரி பணியிடங்களுக்கு தகுதியும் அனுபவமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
விளம்பர எண்.1/2017
பணி: Medical Officer
வயதுவரம்பு: 65க்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: ஒப்பந்தமாக ஊதியமாக மாதம் ரூ.45,000, 50,000 (அனுபவம் உள்ளவர்களுக்கு)
தகுதி: மருத்துவ துறையில் பட்டம் பெற்று 3 ஆண்டு அனுபவம் அல்லது முதுகலை பட்டம் பெற்று 2-3 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:
The Senior Manager (HR),
Human Resources Department,
FACT Ltd, FEDO Building,
Udyogamandal - 683501
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 29.03.2017
மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://fact.co.in/secure/admin/writereaddata/Documents/med_officer_contract.pdf என்ற லிங்கை பார்த்து தெரிந்துகொள்ளவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com