

இந்தியாவில் கால்நடை வளர்ப்பை விரிவாக்கம் செய்யும் வகையில் ஜெய்ப்பூரை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் பாரதிய பசுபலன் நிகாம் லிமிடெட் நிறுவனம் 2017-ஆம் ஆண்டிற்கான 7661 டீலர் மற்றும் விற்பனை பிரதிநிதிகள் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு 10, +2 முடித்தவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
நிறுவனம்: Bhartiya Pashupalan Nigam Limited (BPNL)
மொத்த காலியிடங்கள்: 7661
பணியிடம்: உத்தரபிரதேசம் மற்றும் ராஜஸ்தான்
உத்தரப்பிரதேசம்: பணி - காலியிடங்கள் விவரம்:
பணி: Authorized Dealer - 822
சம்பளம்: மாதம் ரூ. 48,000
விண்ணப்பக் கட்டணம்: 900
பணி: Sales Representative - 4224
சம்பளம்: மாதம் ரூ.10,000
விண்ணப்பக் கட்டணம்: ரூ.600
ராஜஸ்தான்: பணி - காலியிடங்கள் விவரம்:
பணி: Authorized Dealer - 245
சம்பளம்: மாதம் ரூ. 48,000
விண்ணப்பக் கட்டணம்: ரூ.900
பணி: Sales Representative - 2370
சம்பளம்: மாதம் ரூ.10,000
விண்ணப்பக் கட்டணம்: 600
தகுதி: 10, +2 அல்லது அதற்கு சமமான தகுதி பெற்றிருப்பவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
வயதுவரம்பு: 18 - 50க்குள் இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:
Bhartiya Pashupalan Nigam Ltd.,
AC-4, Gayatri Sadan, Gayatri Marg, Opp. Zila Parishad,
Jai Singh Highway, Bani Park, JAIPUR – 302016, Rajasthan (India).
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 31.03.2017
மேலும் விவரங்கள் அறிய http://www.bharatiyapashupalan.com என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் சென்று பார்த்து தெரிந்துகொள்ளவும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.