இந்திய ஆயில் கார்ப்பரேஷனில் வேலை: 19க்குள் விண்ணப்பிக்க அழைப்பு

இந்திய ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் (IOCL) நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள பொறியாளர் உதவியாளர் மற்றும் ஆய்வாளர்
இந்திய ஆயில் கார்ப்பரேஷனில் வேலை: 19க்குள் விண்ணப்பிக்க அழைப்பு
Updated on
1 min read

இந்திய ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் (IOCL) நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள பொறியாளர் உதவியாளர் மற்றும் ஆய்வாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதற்கு பொறியியல் துறையில் டிப்ளமோ, டிகிரி முடித்தவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:
பணி: Jr. Engineering Assistant (Production) Chemical - 30
பணி: Jr. Engineering Assistant (Power & Utilities)  Electrical/Mechanical - 09
பணி: Jr. Engineering Assistant (Electrical) - 06
பணி: Jr. Engineering Assistant (Mechanical) - 15
பணி: Jr. Engineering Assistant (Instrumentation) - 03
பணி: Jr. Engineering Assistant (Fire & Safety)     Fire & Safety  - 03
பணி: Jr. Materials Assistant (Electrical/Mechanical/Instrumentation) - 04    
பணி: Jr. Quality Control Analyst   - 04
சம்பளம்: மாதம் ரூ.11,900 - 32,000 வழங்கப்படும்.
தகுதி: பொறியியல் துறையில் சம்மந்தப்பட்ட துறையில் டிப்ளமோ, ஆய்வாளர் பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் பி.எஸ்சி, எம்.எஸ்சி முடித்திருக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பவதற்கான கடைசி தேதி: 19.05.2017
மேலும் முழுமையான விவரங்கள் அறிய https://www.iocl.com/download/AdvertisementHaldiaRefPHR012017.PDF என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com