கொங்கன் ரயில்வேயில் பொறியாளர் வேலை

இந்திய ரயில்வே துறையின் கொங்கன் ரயில்வேயில் காலியாக உள்ள 37  மூத்த துறை பொறியாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பு
கொங்கன் ரயில்வேயில் பொறியாளர் வேலை
Updated on
1 min read

இந்திய ரயில்வே துறையின் கொங்கன் ரயில்வேயில் காலியாக உள்ள 37  மூத்த துறை பொறியாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ள இந்திய இளைஞர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

விளம்பர எண்: CO/P-R/01/2017

பணி: Sr.Section Engineer

மொத்த காலியிடங்கள்: 37

துறைவாரியான காலியிடங்கள் விவரம்:
1. Electrical - 20
2. Mechanical - 02
3. Signal/Telecomm - 05
4. Civil - 07

தகுதி: பொறியியல் துறையில் Electrical,  Mechanical, Civil, Signal, Telecommunication போன்ற துறைகளில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

சம்பளம்: மாதம் ரூ.9300 - 34800 + தர ஊதியம் ரூ.4600

வயதுவரம்பு:01.07.2017 தேதியின்படி 35க்குள் இருக்க வேண்டும்.

விண்ணப்பக் கட்டணம்: ரூ.200. இதனை Favour of FA&CAO/KRCL  என்ற பெயருக்கு மும்பையில் மாற்றத்தக்க வகையில் டி.டி.யாக எடுத்து அனுப்பவும். எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு கட்டணம் இல்லை.

விண்ணப்பிக்கும் முறை: www.konkanrailway.com என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டியி அஞ்சல் முகவரி: Assistant Personnel Officer (Recruitment), Konkan Railway Corporation Ltd, Plot No.6, Belapur Bhavan, Sec-11, CBD Belapur, Navi Mumbai-400614.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 21.05.2017

ஆன்லைன் விண்ணப்ப பிரிண்ட் அவுட் சென்று சேர கடைசி தேதி: 22.05.2017

மேலும் http://www.konkanrailway.com/uploads/vacancy/Notification_SE-2017-FINAL.pdf என்ற லிங்கை கிளிக் செய்து தங்களின் சந்தேகங்களுக்கான விளக்கத்தை அறிந்து கொள்ளவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com