NIELIT நிறுவனத்தில் 27 விஞ்ஞானிகள் வேலை

மத்திய அரசு நிறுவனமான தேசிய எலக்ட்ரானிக்ஸ் அண்ட் இன்ஃபர்மேஷன் டெக்னாலஜி (NIELIT) நிறுவனத்தில் விஞ்ஞானிகள்
NIELIT நிறுவனத்தில் 27 விஞ்ஞானிகள் வேலை
Updated on
1 min read

மத்திய அரசு நிறுவனமான தேசிய எலக்ட்ரானிக்ஸ் அண்ட் இன்ஃபர்மேஷன் டெக்னாலஜி (NIELIT) நிறுவனத்தில் விஞ்ஞானிகள் பி பணிகளுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: Scientist ‘B’

காலியிடங்கள்: 27

சம்பளம்: மாதம் ரூ.15,600 - 39,100 + தர ஊதியம் ரூ.5,400

தகுதி: பொறியியல் துறையில் கணினி, இன்பர்மேஷன் டெக்னாலஜி, எலக்ட்ரானிக்ஸ் மற்றும் கம்யூனிகேஷன், எலக்ட்ரானிக் மற்றும் டெலிகம்யூனிகேஷன் போன்ற துறைகளில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 14.06.2017

மேலும் விண்ணப்பிக்கும் முறை, வயதுவரம்பு சலுகை போன்ற முழுமையான விவரங்கள் அறிய http://www.nielit.gov.in/recruitments, http://recruitment-delhi.nielhi.gov.in இணையதளத்தை பார்த்து தெரிந்துகொள்ளவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com