இந்திய கடற்படையில் செய்லர் வேலை

இந்திய கடற்படையில் நிரப்பப்பட உள்ள செய்லர்கள் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும்
Updated on
1 min read

இந்திய கடற்படையில் நிரப்பப்பட உள்ள செய்லர்கள் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ள இந்திய திருமணமாகாத ஆண் விண்ணப்பத்தாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: Soilors
தகுதி: கணிதம், இயற்பியல், கணினி அறிவியல், வேதியியல், உயிரியல் பாங்களை எடுத்து படித்து பிளஸ் 2 தேர்ச்சிபெற்றிருக்க வேண்டும்.

வயதுவரம்பு: 01.02.1997 - 31.01.2001 தேதிக்குள் பிறந்திருக்க வேண்டும். (இரு தேதிகள் உள்பட)

உயரம்: 157 சென்டி மீட்டர்.

சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200 + தர ஊதியம் ரூ.2000 + 2000 + இதர சலுகைகள்.

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 04.06.2017

மேலும் விண்ணப்பிக்கும் முறை, உடற்திறன் தேர்வு போன்ற முழுமையான விவரங்கள் அறிய http://www.davp.nic.in/WriteReadData/ADS/eng_10701_9_1718b.pdf என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com