கிழக்கு கடற்கரை ரயில்வேயில் 588 வேலை

மத்திய அரசு நிறுவனமான கிழக்கு கடற்கரை ரயில்வேயில் அளிக்கப்படவுள்ள தொழில்பழகுநர் (அப்ரண்டீஸ்) பயிற்சிக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
Updated on
1 min read

மத்திய அரசு நிறுவனமான கிழக்கு கடற்கரை ரயில்வேயில் அளிக்கப்படவுள்ள தொழில்பழகுநர் (அப்ரண்டீஸ்) பயிற்சிக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு ஃபிட்டர், சீட் மெட்டல் ஒர்க், மெக்கானிஸ்ட், எலக்ட்ரீசியன், கார்பன்டர், குளிர்பதன மற்றும் ஏ.சி.மெக்கானிக் துறையில் ஐடிஐ முடித்தவர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பயிற்சி இடம்: விசாகப்பட்டினம், புவனேஸ்வர்

மொத்த காலியிடங்கள்: 588

துறைவாரியான காலியிடங்கள்:

CARRIAGE REPAIR WORKSHOP, MANCHESWAR, BHUBANESWAR
1. Fitter - 30
2. Sheet Metal Worker - 09
3. Welder - 12
4. Machinist - 06
5. Mechanic (M.V.) - 04
6. Carpenter - 12
7. Electrician - 12
8. Refrigeration & A.C. Mech. - 04
9. Wireman - 04
10. Painter - 04

KHURDA ROAD DIVISION (ELS, ANGUL):
1. Fitter - 14
2. WELDER (G&E) - 04
3. TURNER - 03
4. ELECTRICIAN - 02
5. MACHINIST - 02
6. D/MAN (MECH.) - 01
7. ELECTRONICS MECH - 04

DIESEL LOCO SHED, WALTAIR, VISAKHAPATNAM:
1. Fitter - 63
2. MACHINIST - 02
3. WELDER (G&E) - 02
4. ELECTRICIAN - 33

ELECTRIC LOCO SHED VIZAG, WALTAIR, VISAKHAPATNAM:
1. TURNER - 01
2. WELDER (G&E) - 02
3. ELECTRICIAN - 21

C&W (SIDING)/VIZAG, WALTAIR,VISAKHAPATNAM:
1. FITTER - 29
2. MACHINIST - 02
3. WELDER (G&E) - 01

ELECTRICAL (G)/WALTAIR DIVISION, VISAKHAPATNAM:
1. ELECTRICIAN - 60
2 REFRIGERATION & A.C. MECH. - 22

ELECTRICAL (TRD)/WALTAIR DIVISION, VISAKHAPATNAM:
1. Electrician - 17

MECHANICAL DEPARTMENT/WALTAIR DIVISION, VISAKHAPATNAM:
1. FITTER - 126
2. MACHINIST - 04
3. WELDER (G&E) - 06
4. CARPENTER - 03

ENGINEERING DEPARTMENT/WALTAIR DIVISION, VISAKHAPATNAM:
1. WELDER (G&E) - 03
2 CARPENTER - 06

தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் சம்மந்தப்பட்ட துறையில் ஐடிஐ முடித்திருக்க வேண்டும்.

வயதுவரம்பு: 15 - 24க்குள் இருக்க வேண்டும்.

விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.100. மற்ற பிரிவினருக்கு கட்டணம் எதுவும் செலுத்த வேண்டாம்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 17.06.2017

மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://www.rrcbbs.org.in/Notification_Appr2017.pdf என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com