பொதுத்துறை நிறுவனமான பிரசார் பாரதியில் நிரப்பப்பட உள்ள பல்வேறு பணியிடங்களுக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
விளம்பர எண்: NABM/Prog/Kisan/2017
பணி: Sr.Producation Executive
பணி: Copy-Writer-Cum-Editor
பணி: Junior Videographer
பணி: Visual Graphic Designer
பணி: Pre-senter
பணி: Sr.Pre-senter
வயதுவரம்பு: 40க்குள் இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
எழுத்துத் தேர்வு நடைபெறும் இடம்: தில்லி
விண்ணப்பக் கட்டணம்: ரூ.500. இதனை DDO, STI(T), AIR & DD என்ற பெயரில் தில்லியில் மாற்றத்தக்க வகையில் டி.டி.யாக எடுத்து செலுத்த வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: www.prasarbharati.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ் நகல்களில் அட்டெஸ்ட் செய்து இணைத்து விரைவு தபால் மற்றும் மின்னஞ்சல் மூலம் அனுப்ப வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:
Additional Director General(Training), National Academy of Boardcasting & Multimedia, Radio Colony, Kingsway Camp, Delhi - 110 009.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 02.06.2017
மேலும் கல்வித்தகுதி, அனுபவம் போன்ற முழுமையான விவரங்கள் அறிய www.prasarbharati.gov.in என்ற இணையதளத்தை பார்த்து தெரிந்துகொள்ளவும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.