சுகாதார மையத்தில் மருந்தாளுநர், நர்சிங் அதிகாரி வேலை

அகமதாபாத், மும்பை, நாக்பூர் மற்றும் புனேயில் செயல்பட்டு வரும் மத்திய அரசின் சுகாதார திட்ட மையத்தில் காலியாக உள்ள மருந்தாளுநர், செவிலியர்
சுகாதார மையத்தில் மருந்தாளுநர், நர்சிங் அதிகாரி வேலை
Updated on
1 min read

அகமதாபாத், மும்பை, நாக்பூர் மற்றும் புனேயில் செயல்பட்டு வரும் மத்திய அரசின் சுகாதார திட்ட மையத்தில் காலியாக உள்ள மருந்தாளுநர், செவிலியர் அதிகாரி, ஆய்வக டெக்னீசியன் உள்ள 104 பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மொத்த காலியிடங்கள்: 104

பணி: PHARMACIST (ALLOPATHY) - 39
பணி: PHARMACIST- CUMCLERK (HOMOEOPATHY) - 06
பணி: PHARMACIST (AYURVEDA)  - 07
பணி: NURSING OFFICER (GR-I) - 13
பணி: LABORATORY TECHNICIAN  - 09
பணி: LABORATORY ASSISTANT - 05
பணி: A.N.M - 09
பணி: DENTAL TECHNICIAN  - 01
பணி: LADY HEALTH VISITOR - 13
பணி: ECG TECHNICIAN - 02

விண்ணப்பிக்கும் முறை: https://cghsrecruitment.mahaonline.gov.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். 

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 04.12.2017

மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://cghspune.gov.in/images/stories/cghsimages/pdfs/enewsadlatest.pdf
cghspune.gov.in
 என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவுவம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com