ஹிந்துஸ்தான் நியூஸ் பிரிண்ட் நிறுவனத்தில் வேலை: பொறியியல் பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம்!

கேரள மாநிலம் கோட்டயத்தில் செயல்பட்டு வரும் மத்திய அரசு நிறுவனமான ஹிந்துஸ்தான் நியூஸ் பிரிண்ட் நிறுவனத்தில் அளிக்கப்பட உள்ள
Updated on
1 min read

கேரள மாநிலம் கோட்டயத்தில் செயல்பட்டு வரும் மத்திய அரசு நிறுவனமான ஹிந்துஸ்தான் நியூஸ் பிரிண்ட் நிறுவனத்தில் அளிக்கப்பட உள்ள தொழில்பழகுநர் பயிற்சிக்கு பொறியியல் துறையில் பட்டம் பெற்றவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மொத்த காலியிடங்கள்: 12

பயிற்சி காலம்: 12 மாதங்கள்

பணியிடம்: Kottyam (Kerala)

துறைவாரியான காலியிடங்கள் விவரம்: 
1. Civil - 02
2. Electrical - 02
3. Instrumentation - 02
4. Mechanical - 02
5. Chemical - 02

தகுதி: பொறியியல் துறையில் சம்மந்தப்பட்ட பிரிவில் 55 சதவீத மதிப்பெண்களுடன் பி.இ அல்லது பி.டெக் முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
வயதுவரம்பு: 01.11.2017 தேதியின்படி 18 - 25க்குள் இருக்க வேண்டும்.

உதவித்தொகை: பயிற்சியின் போது உதவித்தொகையாக மாதம் ரூ.4,984 வழங்கப்படும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: The Assistant Manager, Training Section, Hindustan Newsprint Limited, Newsprint Nagar PO, Kottayam-686 616”
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் வந்து சேர கடைசி தேதி: 25.11.2017

மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://www.hnlonline.com/WriteReadData/resumes/JobDes_181.pdf என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com