தமிழ்நாடு பொதுப்பணித்துறையில்  வேலை

தமிழக அரசின் பொதுப்பணித்துறையில் அளிக்கப்பட உள்ள 500 தொழில் பழகுநர் பயிற்சிக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
தமிழ்நாடு பொதுப்பணித்துறையில்  வேலை
Updated on
1 min read

தமிழக அரசின் பொதுப்பணித்துறையில் அளிக்கப்பட உள்ள 500 தொழில் பழகுநர் பயிற்சிக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு பொறியியல் துறையில் பட்டயம் மற்றும் பட்டம் பெற்றவர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மொத்த காலியிடங்கள்: 500

காலியிடங்கள் விவரம்:

A. Category - I Graduate Apprentices:
1. Civil Engineering - 300 
2. Electrical & Electronics Engineering (EEE) - 15 
3. Electronics & Communication Engineering (ECE) - 10 

தகுதி: பொறியியல் துறையில் சம்மந்தப்பட்ட பிரிவில் பட்டம் (டிகிரி) பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

உதவித்தொகை: பயிற்சியின்போது மாதம் ரூ.4,984 உதவித்தொகையாக வழங்கப்படும்.

B. Category - II Technician (Diploma) Apprentices
4. Civil Engineering - 150
5. Electrical & Electronics Engineering (EEE) - 15 
6. Electronics & Communication Engineering (ECE) - 10

உதவித்தொகை: பயிற்சியின்போது மாதம் ரூ.3,542 உதவித்தொகையாக வழங்கப்படும்.

தகுதி: பொறியியல் துறையில் சம்மந்தப்பட்ட பிரிவில் பட்டயம்(டிப்ளமோ) முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

மேலும் வயதுவரம்பு, விண்ணப்பிக்கும் முறை, தேர்வு முறைகள் போன்ற முழுமையான விவரங்கள் அறிய http://www.boatsr-apprentice.tn.nic.in/PWD.pdf என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com